Wednesday, September 21, 2011

தமிழனுக்கு கற்பனை ஒரு உலகம்

பூவினை சூடி காற்றினில் மணம்வீசி 
பெண்மையின் குனம் போருதி தேவதை 
வீட்டினில் அடியெடுத்து வைத்தாலோ!
அழகாய் ஒளி வீசுதே என் இருண்ட வாழ்வில்,
அழகாய் மனம் வீசுதே என் மனம் எனும் வீட்டில். 


Thursday, March 17, 2011

படிப்புக்கு பெருமை சேர்ப்போம்

கவிபிறக்கும் காவியம் இணைக்கும் அலைகளாய் இனி நம்மிடையே !
      மதி வியக்கும் காவியம் பேசும் இவ்வலையில் இனி உலகமே!
இதை உணர்த்த உத்தமர்கள் நாங்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
                            நட்சத்திரம் போல் ஒளிர்விடுவோம்!
       புதுமைக்கு வழிவிடுவோம் பழமைக்கு பெருமை சேர்ப்போம்!
விதிவழி இன்றி மதிவழி செல்வோம் படித்த படிப்புக்கு பெருமை சேர்ப்போம்!
                
           
       

நட்பும் நம்பிக்கையும்


கற்பனை உலகம் காணாத மாற்றம்
நட்பிலே பிறந்தது இந்த புது மாற்றம் 

நட்புக்கும் நம்பிக்கைக்கும் இனி என்ன ஏமாற்றம்.